ஆணுறை இல்லை என்றதும் தள்ளிவிட்ட பிரியாமணியின் கணவர்.. பதற வைக்கும் காட்சி..!
ஃபேமிலி மேன் என்ற வெப் சீரியஸில் நடிகை பிரியாமணியின் கணவராக நடித்தவர் நடிகர் மனோஜ் பாஜ்பாய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் காட்சிகள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நேரடியாக OTT-யில் வெளியான படத்தின் காட்சிதான் இது. இந்த படத்தின் காட்சிகள் தான் தற்போது இணையத்தை அதிர வைத்து வருகிறது. படுக்கையறை காட்சியில் இந்த அளவுக்கு மோசமாக நடிக்க ஆரம்பித்துவிட்டாரே மனோஜ் பாஜ்பாய் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சமீப காலமாக சில திரைப்படங்கள் நேரடியாக OTT தளங்களில் வெளியாகின்றன. OTT தளங்களில் வெளியிடுவதற்கெனவே படங்களும் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த டிசம்பர் 13ஆம் தேதி ஜீ 5 OTT தளத்தில் இயக்குனர் கான்பல் இயக்கத்தில் வெளியான டிஸ்பேட்ச் என்ற திரைப்படம் வெளியானது.
டிஜிட்டல் மீடியா வளர்ச்சியால் பத்திரிகை துறையில் பணியாற்றி வரும் ஜாய் என்பவர் வாழ்க்கையில் சந்தோஷமே இல்லாத சூழலில் எப்படி வாழ்க்கை நகர்த்துகிறார். அவருடைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.
ஹர்ஷத் மேத்தா கதையை சுற்றி லக்கி பாஸ்கர் படம் உருவானது போல இந்த படமும் நகர்கிறது. இந்திய சினிமாவில் OTT ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை வரம்பு மீறிய மிகவும் மோசமான படுக்கை அறை காட்சிகள் OTT படங்களில் இடம் பெற்று வருகின்றன.
ஹாலிவுட் வெப் சீரிஸ்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வரும் மனோஜ் பாஜ்பாய் இந்த படத்தில் இளம் நடிகையுடன் லிப் லாக் முத்தம் கொடுத்து படுக்கை அறை காட்சி ஒன்றில் பலான பலான விஷயங்களை செய்வது போன்ற காட்சி ஒன்றை இணைய பக்கங்களில் நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த காட்சியில் முத்தத்தை தாண்டி அடுத்த அடுத்த கட்டங்களுக்கு இருவரும் உணர்ச்சி வேகத்தில் நகரும் போது உஷாராகும் மனோஜ் பாஜ்பாய் ஆணுறை இல்லையா..? என கேட்க அதெல்லாம் வேண்டாம்.. நான் உன்னை காதலிக்கிறேன் உன்னோட குழந்தையை சுமக்க விரும்புகிறேன். என அந்த கதாநாயகி சொல்ல அதெல்லாம் முடியாது.. என தள்ளிவிட்டு ஓடும் காட்சி இணையத்தில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.