“என் அந்த உறுப்பில் சுடுவது போன்ற வலி..” நிறைமாத கர்ப்பம்.. பிறந்த மேனியுடன் நிற்கும் ராதிகா ஆப்தே..!
நடிகை ராதிகா ஆப்தே நிறைமாத கற்பனையாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிலான நபர்களுக்கு மட்டுமே எனக்கு திருமணம் ஆன விஷயம் தெரியும் என்று ஒரு பெரிய பதிவை எழுதி இருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது, நான் குழந்தை பெற்று இருப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்ட போட்டோ சூட் இது.
உண்மை என்னவென்றால் நான் அந்த நேரத்தில் எப்படி இருந்தேன் என்பதை பார்ப்பதற்காக கொடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் இது.
இப்படியான உடல் எடையில் என்னை நான் எப்போதுமே பார்த்தது கிடையாது. என்னுடைய உடல் வீங்கி விட்டது. என்னுடைய அந்த உறுப்பில் சுடுவது போன்ற வலி ஏற்பட்டது. சரியான தூக்கம் இல்லை.
குழந்தை பெற்ற பிறகு இரண்டு வாரம் கூட ஆகவில்லை. மீண்டும் நான் பழைய நிலைக்கு வந்து விட்டேன். நிறைய புதிய சவால்கள்.. நிறைய கண்டுபிடிப்புகள் இந்த பிரசவ அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டேன்.
இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது நான் இப்படி இருக்கும் பொழுது கடினமாக உணர்ந்து இருக்கிறேன் என்பதை நினைத்து வருத்தப்படுகிறேன்.
இந்த புகைப்படங்களை நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்பதை பார்க்கிறேன். இந்த புகைப்படங்களை கொண்டாடுகிறேன்.
ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய கர்ப்ப காலத்தை கடந்து வருவது என்பது கடினமானது மிகவும். வலி நிறைந்தது. ஆனால் ஒரு குழந்தையை பெற்றெடுத்தது என்பதை மிகவும் மகிழ்ச்சியானது.
அனைத்து கடினமான நேரத்தையும் தாண்டிய பிறகு எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது. என்று பதிவு செய்து தன்னுடைய நிறைமாத கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் நடிகர் ராதிகா ஆப்தே இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று தான் பலரும் அறிந்திருந்தார்கள்.
ஆனால் தற்போது தான் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையை பிறந்து விட்டது என்பதை தெரிய வந்திருக்கிறது.