என்னுடைய அந்த உறுப்பில் எப்போதுமே அந்த உணர்ச்சி இருக்கும்.. ரகசியம் உடைத்த VJ அர்ச்சனா..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமான சீரியல் நடிகை அர்ச்சனா தன்னுடைய உடல் குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் என்னுடைய உடலில் பசி என்ற உணர்வு எப்போது எடுக்கும்.
நம்முடைய வயிற்றில் உணவு இல்லாத போது என்னுடைய உடலுக்கு தேவையான ஆற்றலை நம்முடைய உடலில் உள்ள கொழுப்புகள் மூலம் இருந்து ஹைட்ரோ குளோரிக் ஆசிடுகள் எடுத்துச் செல்லும் அந்த உணர்வைத் தான் பசி என்று கூறுகிறோம்.
நான் எப்போதுமே பசியோடு தான் சாப்பிட அமருவேன். பசியோடு தான் எழுந்திருப்பேன். ஐந்து இட்லி சாப்பிட்டால் என்னுடைய பசி முழுமையாக தீர்ந்த விடும் என்றால்.. நான் மூன்று இட்லி தான் சாப்பிடுவேன்.
எப்போதுமே நான் சாப்பிட்டு முடிக்கும் போது பசி உணர்வு இருந்து கொண்டே தான். பசி உணர்ச்சி அடங்காத அளவுக்கு தான் எப்போதுமே நான் சாப்பிடுவேன்.
இன்னும் சிலர்.. சாப்பிடாமலே இருந்தால் விரைவாக உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக இருக்கலாம் என்று நினைப்பார்கள்.. சாப்பிடாமல் இருந்தால் அல்சர் வந்துவிடும்.. நம்முடைய ஜீரண உறுப்புகள் தொடர்ந்து வேலை செய்யாமல் இருக்கும் பொழுது பாதிப்புகள் ஏற்படும்.
அதனால் சரியான அளவு உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என கூறியிருக்கிறார் நடிகை VJ அர்ச்சனா.