என்னோட அந்த உறுப்பு தொங்கி விட்டது.. ஆனால்.. அந்த விஷயத்தில்… சமீரா ரெட்டி ஓப்பன் டாக்..!

என்னோட அந்த உறுப்பு தொங்கி விட்டது.. ஆனால்.. அந்த விஷயத்தில்… சமீரா ரெட்டி ஓப்பன் டாக்..!

நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய சமீபத்திய வீடியோ ஒன்றில் தனக்கு அசௌகரியமாக இருக்கும் சில விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். 

மேலும் அதற்கு எப்படி நான் தீர்வை கண்டுபிடித்தேன் என்றும் போயிருக்கிறார். அவர் கூறியதாவது, குழந்தை பிறந்த பிறகு என்னுடைய உடல் எடை கூடிவிட்டது. 

அதன் பிறகு உடல் எடையை குறைத்து விட்டேன். இருந்தாலும் என்னுடைய புஜங்களின் ஸ்ட்ரெட் மார்க்ஸ் வந்தது. புஜங்களின் அடிப்பகுதியில் இருக்கும் சதை தொங்கிவித்தது. 

அதனால், கவர்ச்சியான ஆடைகளை அணிவதற்கு எனக்கு தயக்கமாக இருந்தது. ஒரு கட்டத்தில் லீவ்லெஸ் உடைகளை அணிவதையே நான் தவிர்த்து விட்டேன். இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. 

ஆனால் ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்கள் இதற்கு எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தன. ஏனென்றால் சமூக வலைதளத்தில் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே இருக்க அனுமதி கிடைக்கிறது. 

நாம் பொது வெளியில் செல்லும் பொழுது ஒருவர் நம்முடைய தோற்றத்தை ரசிக்கவில்லை அல்லது ரசிக்கும்படியாக இல்லை என்று நினைக்கிறார். நாம் அசிங்கமாக இருக்கிறோம் என்று நினைக்கிறார். 

நம்முடைய உடல் உறுப்புகளை பார்த்து கிண்டல் அடிக்கிறார். நான் குண்டாக இருக்கிறேன்.. என்னுடைய உறுப்புகள் தளர்ந்து விட்டது.. கை சதைகள் தொங்கிவிட்டது.. என்னுடைய தொடைகள் கட்டு குலைந்து விட்டது.. இப்படி பல காரணங்களுக்காக என்னை ஒருவர் வெருக்கிறார் என்றால் அது என்னுடைய பிரச்சினை கிடையாது. அது அவருடைய பிரச்சனை. 

என்னுடைய சுதந்திரம் என்னிடம் இருக்கிறது. அதனை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு அதனை வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. 

இன்னொருவரின் சிந்தனைக்காக இன்னொருவரின் பார்வைக்காக நாம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சமூக வலைதளங்களில் நாம் எப்படி இருக்கிறோமோ.. அப்படியே இருக்க முடியும்.. என பேசி இருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி. 

LATEST News

Trending News

HOT GALLERIES