18 வயதில் முதலிரவு.. இதுவரை அந்த உணர்வு வந்தது இல்ல.. பாபநாசம் பட நடிகை ஓப்பன் டாக்..!

18 வயதில் முதலிரவு.. இதுவரை அந்த உணர்வு வந்தது இல்ல.. பாபநாசம் பட நடிகை ஓப்பன் டாக்..!

49 வயதாகும் நடிகை ஆஷா சரத் 18 வயதில் திருமணம் செய்தது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்று தன்னுடைய அனுபவத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார். 

நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஆஷா சரத்.

50 வயது ஆனாலும் கட்டுக்குழையாத அழகு வாட்ட சட்டமான தோற்றம் பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு என இருக்கும் அருகே ஆஷா சரத் தன்னுடைய 18 வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர். 

சமீபத்திய பேட்டி ஒன்றில் இவரிடம் 18 வயதிலேயே திருமணம் செய்து கொண்டீர்களே..? நாம் அவசரப்பட்டு விட்டோம்.. என்று எப்போதாவது நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா..? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. 

இதற்கு பதில் அளித்த நடிகை ஆஷா சரத் 18 வயதில் நமக்கு உலகம் என்னால் என்ன என்று தெரியாது. நம்முடைய அண்ணன்கள்.. அப்பா.. ஆகியோர் கூறுகிறார்கள் என்பதற்காக ஒருவரை திருமணம் செய்து கொள்கிறோம். 

ஆனாலும் அந்த நேரத்திலும் கூட நமது திருமண நடக்கப் போகிறது. ரொமான்ஸ் முதலிரவு அதையெல்லாம் தாண்டி நண்பர்களுக்கு எல்லாம் நம்முடைய திருமணம் செய்தியை கூறி.. நம்முடைய கல்லூரி நண்பர்களுக்கு நம்முடைய திருமணம் பற்றிய அழைப்பு விடுத்து திருமணம் செய்து என எந்த ஒரு குறையும் இல்லாமல் தான் என்னுடைய திருமணம் நடந்தேறியது. 

ஆனால், தற்போது வரை ஏன் நாம் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டோம் என்று நான் வருத்தப்பட்டது கிடையாது. அந்த உணர்வு எனக்கு வந்ததும் கிடையாது. 

ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு தான் என்னுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. இது எல்லாம் கனவாகவே இருந்து விடுமா.. என்றெல்லாம் நாம் ஒரு கட்டத்தில் யோசித்திருப்போம். ஆனால் அவையெல்லாம் எனக்கு நிஜத்தில் கிடைத்தது திருமணத்திற்கு பிறகு தான். 

அதனால் 18 வயதிலேயே திருமணம் செய்து கொண்டோமே என்று நான் என்ற எதிர்மறையான உணர்வு எனக்கு இதுவரை வந்தது கிடையாது என பேசி இருக்கிறார் நடிகை ஆஷா சரத்.

LATEST News

Trending News

HOT GALLERIES