எனக்கு சரியான சைஸ்.. இவளுக்கு சின்னது.. ரொம்பகஷ்ட படுவா.. சாச்சனாவின் அக்கா ஓப்பன் டாக்..!

எனக்கு சரியான சைஸ்.. இவளுக்கு சின்னது.. ரொம்பகஷ்ட படுவா.. சாச்சனாவின் அக்கா ஓப்பன் டாக்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய  பிரபலம் பெற்று இருக்கிறார் இளம் நடிகை சாச்சனா. 

மகாராஜா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார் நடிகை சாச்சனா. 

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். 

இந்நிலையில், இவருடைய அக்கா சாதனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சாச்சனா மற்றும் சாதனா இருவரும் இரட்டை பிறவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய பேட்டி ஒன்றில் அக்கா தங்கை இருவரும் கலந்து கொண்டனர். 

அதில் இருவரும் தங்களுடைய அழகான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த பேட்டியில் பேசிய சாச்சனாவின் அக்கா சாதனா தங்களுடைய ஆடை தேர்வு குறித்து பேசினார். 

நாங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான ஆடையைத்தான் அணிவோம். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் பண்டிகையாக இருந்தாலும் சரி.. சாதாரண நாட்கள் கூட ஒரே மாதிரியான ஒரே வண்ணத்தில் ஆன ஆடையை அணிவதில் ஆர்வம் காட்டுவோம். 

இருவரும் வெவ்வேறு உடை அணிந்து இருப்பது என்பது அரிதான விஷயம். இங்கே சிக்கல் என்னவென்றால்.. ஒரே மாதிரியான உடை.. ஆனால் வேறு வேறு அளவுகளில் எடுக்க வேண்டிய கட்டாயம். 

எனக்கு எப்போதுமே சரியான சைசில் ஆடை கிடைத்து விடும். ஆனால், இவளுக்கு எப்போதுமே சின்னதான ஆடைகள் தான் கிடைக்கும். அதனால் ரொம்ப கஷ்டப்படுவா. 

ஒரே மாதிரியான ஆடைகள் கிடைக்காத நேரத்தில் அந்த ஆடை எங்களுக்கு பிடித்திருந்தாலும் அதனை தவிர்த்து இருக்கிறோம். ஒரே மாதிரியாக இருக்கும் ஆடைகள் மட்டுமே எங்களுடைய தேர்வாக இருந்திருக்கிறது என பேசி இருக்கிறார் நடிகை சாச்சனாவின் சகோதரி சாதனா. 

LATEST News

Trending News

HOT GALLERIES