என்னோட உள்ளாடையில் இந்த விஷயம் எப்போவும் இருக்கும்.. வெக்கமின்றி கூறிய கரீனா கபூர்..!
நடிகை கரீனா கபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய உள்ளாடை எப்படி இருக்கும் என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
பாலிவுட் பிரபலங்கள் ரகசியமான கேள்விகளுக்கு எந்த வித கூச்சமும் இல்லாமல் பதில் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
அது அவர்களுடைய பிரபலத்திற்கு உதவுவதாக அவர்கள் நம்புகிறார்கள். பாலிவுட் மட்டுமில்லாமல் பெரும்பாலான திரையுலகினரும் இந்த யுக்தியை கையாளுகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் ஒரு போட்டியில், படுக்கையில் உங்களுடைய ஃபேவரைட் பொசிஷன் என்ன..? என்று நடிகை கரீனா கபூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை கரீனா கபூர் நான் எப்போதுமே கீழே இருக்க விரும்புவேன். இப்போதைக்கு இதை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும் என்று சிரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆனால் அந்த மாதிரியான சமாச்சாரங்களுக்கு எந்த நேரம் சிறப்பானது என்று என்னால் விரிவாக சொல்ல முடியும். அதிகாலை நேரத்தில் என்னுடைய கணவருடன் ஒன்றாக இருப்பதை நான் அதிகம் நேசிக்கிறேன்.
அந்த நேரத்தில் எனக்கு அந்த உணர்ச்சிகள் அதிகமாக இருக்கின்றன. எல்லோருக்கும் முதலிரவு தான் நடக்கும். ஆனால் எனக்கு மட்டும் முதன் முதலில் அதிகாலை நேரத்தில் அது நடந்தது.
அந்த நாளை என்னால் எப்போதும் மறக்க முடியாது. அந்த நாள் என்னுடைய வாழ்க்கையின் சிறப்பான நாள் என்று என்னால் கூற முடியும். மலை மற்றும் கடல்கள் சூழ்ந்த பகுதியில் அமைந்திருந்த ஒரு ரிசார்ட்டில் எங்களுடைய தேன்நிலவு நடந்தது.
அந்த பகுதியில் அதிகாலை நேரத்தில் என்னுடைய மனமும் உடலும் அதற்கு மிகவும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தது. என்னை கேட்டால் அதிகாலை நேரம் தான் அந்த மாதிரியான சமாச்சாரங்களுக்கு சரியான நேரம் என்று வெளிப்படையாக பேசியிருந்தார் நடிகை கரீனா கபூர்.
இந்நிலையில், உங்களுடைய உள்ளாடை தேர்வு எப்படி இருக்கும்..? எந்த விஷயத்தை நீங்கள் முதலில் கவனிப்பீர்கள்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை கரீனா கபூர், நாம் வெளியில் எந்த ஆடை அணிந்தாலும் அது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கும். ஆனால், உள்ளாடை என்று வரும் பொழுது அதில் நமக்கு சௌகரியங்கள் இருக்கிறதா..? என்பது மிகவும் முக்கியம்.
ஏனென்றால், அது நம்முடைய உடலோடு ஒட்டி இருக்கக்கூடிய ஆடை. அது அசௌகரியமாக இருக்கும் பொழுது வெளியில் நாம் என்ன ஆடை அணிந்தாலும் அதனுடைய அழகை நம்மால் உணர முடியாது.
எனவே உள்ளாடை தேர்வின் போது நான் மிகவும் கவனமாக இருப்பேன். என்னுடைய உள்ளாடையில் எப்போதுமே அந்த சௌகரியம் இருக்கும். அப்படியான உள்ளாடையை தான் நான் தேர்வு செய்வேன்.
இறுக்கமாக இருந்தாலும் அல்லது மிகவும் தளர்வாக இருந்தாலும் அதனை நான் விரும்ப மாட்டேன். என்னுடைய உடலுக்கும் சரியாக பொருந்தக்கூடிய உள்ளாடைகளை மட்டுமே நான் தேர்வு செய்து அணிகிறேன்.
தவறுதலாக என் உடலுக்கு பொருந்தாத உள்ளாடையை நான் அணிந்து விட்டால் நான் எவ்வளவு ஸ்டைலாக உடை அணிந்து இருந்தாலும். அந்த அழகை என்னால் கவனிக்க முடியாது. உணர முடியாது.
எனவே என்னுடைய ப்ராவில் எப்போதுமே சௌகரியம் என்ற விஷயம் கண்டிப்பாக இருக்கும் என பேசி இருக்கிறார் கரீனா கபூர்.