மூணு மணி நேரம் விடாம அதை பண்ணா.. அந்த உணர்ச்சி.. பாபிலோனா ஓப்பன் டாக்..!

மூணு மணி நேரம் விடாம அதை பண்ணா.. அந்த உணர்ச்சி.. பாபிலோனா ஓப்பன் டாக்..!

நடிகை பாபிலோனா சமீபத்திய தன்னுடைய பேட்டி ஒன்றில் கிளாமராக நடிப்பது குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார். 

அவர் கூறியதாவது கிளாமர் இல்லையென்றால் வாழ்க்கையே கிடையாது. ஒரு திரைப்படம் என்று வரும் பொழுது அதில் சென்டிமென்ட் இருக்க வேண்டும்.. காமெடி இருக்க வேண்டும்.. சண்டை இருக்க வேண்டும்.. கூடவே கிளாமரும் இருக்க வேண்டும். 

இவை அனைத்தும் சரிவிகிதமாக இருக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். படம் முழுக்க கிளாமராக இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை ஒரு மூன்று மணி நேரம் ஒருவர் படம் பார்க்க வருகிறார். 

அவர் பல்வேறு கஷ்டங்கள் யோசனைகள் அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் இதையெல்லாம் மறந்து ஒரு மூன்று மணி நேரம் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க திரையரங்குக்கு வருகிறார்கள். 

அப்படி வருபவர்களிடம் படம் முழுதும் மூன்று மணி நேரத்திற்கு சென்டிமென்ட் காட்சிகளாக காட்டிக் கொண்டிருந்தால்..எப்படி தாங்க முடியும்..? 

வீட்டு டென்ஷன் ஆபீஸ் டென்ஷன் எப்படி பல டென்ஷன்கள் இருக்கும் ஒரு மனிதனிடம் தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் சென்டிமென்ட் காட்சிகளாகவே காட்டிக் கொண்டிருந்தால் அவன் உணர்ச்சியிலந்து வாழ்க்கையின் மீது இருக்கக்கூடிய பிடிப்பை விட்டு விடுவான்.

அதேபோல 3 மணி நேரமும் காமெடியாகவே இருந்தாலும் அது சிறப்பாக இருக்காது. இவை அனைத்துடனும் கிளாமரும் கலந்து இருக்க வேண்டும்.

அப்படி கிளாமராக நடிக்கும் நடிகைகளை ஒரு தவறான கண்ணோட்டத்தில் நிஜ உலகத்தில் அணுகுவது எப்படி சரியாக இருக்கும்..? அதனால் கிளாமர் என்பதும் முக்கியமானது தான் என பேசி இருக்கிறார் நடிகை பாபிலோனா.

LATEST News

Trending News