“வெளக்கி வச்ச குத்து விளக்கு..” பளிச்சுன்னு ட்ரெடிஷனல் புடவையில் மனச அள்ளும் ரேஷ்மா பசிபுலேட்டி..
அட என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்று சொல்லக்கூடிய வகையில் தற்போது நடிகை ரேஷ்மா பசிபுலேட்டி பச்சை நிற ஜாக்கெட்டில் சிவப்பு நிறத்தில் புடவையைக் கட்டி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.
புடவையில் கூட எத்தனை கோணங்களில் அழகை வெளிப்படுத்த முடியுமா? என்று எண்ணங்களை ஏற்படுத்தி விடக்கூடிய வகையில் அவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இளசுகளின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
இன்னும் சில ரசிகர்களோ இந்த ட்ரெடிஷனல் புடவையில் வெளிப்பட்டிருக்கும் அழகை பார்த்து வெளக்கி வைத்த குத்து விளக்கு போல் காட்சி அளித்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
நடிகை ரேஷ்மா பசிபுலேட்டியை பொறுத்த வரை சின்னத்திரை வெள்ளித்திரை என்ற இரட்டை குதிரையில் பயணித்தார். திரைத் துறையை பொருத்தவரை இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனை அடுத்து சின்ன திரையில் சீரியல்களில் களைகட்டி வரும் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பக்குவமாக பேசுவதில் வல்லவராக திகழ்கிறார்.
இணையதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ரேஷ்மா அடிக்கடி மார்டன் உடை மட்டுமல்லாமல் ட்ரெடிஷனல் புடவையும் அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார்.
அந்த வகையில் இவர் எப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவார். அதை நாம் பார்க்கலாம் என்று ரசிகர்கள் அனைவரும் காத்திருப்பார்கள்.
அவர்களின் எண்ணத்திற்கு தீனி போடக்கூடிய வகையில் அண்மையில் கிளாமரான புகைப்படத்தில் அதுவும் புடவையில் மல்டிபிள் ஏங்கிளில் தன் அழகை காட்டி இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து குடும்பஸ்திரியாக மாறிவிட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் தெரிவித்திருக்கிறார்கள்.
என்னும் சில ரசிகர்கள் எந்த புகைப்படத்தை பார்த்து இவருக்கு பட வாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் அடுத்தடுத்து வந்து சேரும் அதற்காகத்தான் இந்த வேலையை அடிக்கடி பார்க்கிறார் என்று சொல்லி வருகிறார்கள்.
ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை அதிகளவு பார்த்து வருவதால் இணையங்களில் வேகமாக பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருப்பதோடு அதிகளவு லைக்குகளை பெற்ற புகைப்படமாகவும் இந்த புகைப்படங்கள் உள்ளது.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள் என்ன தோன்றுகிறது என்பதை எங்களுக்கு பதிவிடுங்கள். தற்போது இணையம் முழுவதும் சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு என்ற பாடல் வரிகள் இவரை பார்த்தபின் மூன்று முடிக்கப்படுகிறது