புது கடை தொடங்கிய தமன்னா.. நீச்சல் உடையில் அவர் செய்யும் விளம்பரத்தை பாருங்க

புது கடை தொடங்கிய தமன்னா.. நீச்சல் உடையில் அவர் செய்யும் விளம்பரத்தை பாருங்க

சினிமா துறையில் இருப்பவர்கள் அதில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து செத்துக்கள் வாங்குவது மற்றும் வேறு வேறு தொழில்கள் தொடங்குவது வழக்கமாக நடக்கும் விஷயம் தான்.

ஆனால் நடிகை தமன்னா தான் தொடங்கியுள்ள நகை கடை பிஸ்னஸுக்கு செய்யும் விளம்பரம் தான் பலரது கவனத்தை ஈர்த்து இருக்குறது.

பிகினி

தமன்னா தனது கடையின் வித்தியாசமான நகைகளை அணிந்து நீச்சல் உடையில் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

அந்த ஸ்டில்கள் தெடர்ந்து வைரல் ஆகி வருகின்றன. இதோ பாருங்க.  

LATEST News

Trending News

HOT GALLERIES