திடீரென திருமணம் செய்து கொண்ட சத்யா சீரியல் புகழ் ஆயிஷா.. அப்போ காரணம் இது தானா

திடீரென திருமணம் செய்து கொண்ட சத்யா சீரியல் புகழ் ஆயிஷா.. அப்போ காரணம் இது தானா

கேரளாவில் பிறந்து வளர்ந்து பின் மாடலாக தன்னை அடையாளப்படுத்தி தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஆயிஷா. ஜீ தமிழில் சத்யா என்ற தொடரில் நடித்து அதன் மூலம் மிகப்பெரிய ரீச்சை ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.

அதில் அவருடன் நடித்த விஷ்ணுவை ஆயிஷா காதலிக்கிறார் என்றெல்லாம் நிறைய வதந்திகள் வந்தன. அதன் பின் சத்யா 2 சீரியலுக்காக தனது லுக்கை எல்லாம் மாற்றி நடித்தார், தொடர் முடிவுக்கு வர அப்படியே பிக்பாஸ் 6வது சீசன் பக்கம் வந்தார்.

திடீரென திருமணம் செய்து கொண்ட சத்யா சீரியல் புகழ் ஆயிஷா.. அப்போ காரணம் இது தானா | Serial Actress Wedding Photos

50 நாட்களை தாண்டி பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து பின் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லோகேஷ் என்பவரை காதலிப்பதாகவும், அவரோடு எங்கேஜ்மென்ட் முடிவடைந்து விட்டது என்றும் சில புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார்.

ஆனால் சில மாதங்களிலே அந்த புகைப்படங்களை நீக்கி விட்டார். அதுகுறித்து வெளியே பேசாமல் இருந்தார்.

இந்நிலையில், ஆயிஷா தற்போது நடித்து கொண்டிருக்கும் 'உப்பு புளி காரம்' என்ற வெப் சீரிஸில் அவருக்கு ஜோடியாக சிவா கேரக்டரில் நடிக்கும் நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

ஆனால் இது நிஜ திருமணம் இல்லை சீரியல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.      

திடீரென திருமணம் செய்து கொண்ட சத்யா சீரியல் புகழ் ஆயிஷா.. அப்போ காரணம் இது தானா | Serial Actress Wedding Photos

LATEST News

Trending News