காசு இருந்தால் என் மகளை எடுத்துக்கோங்க.. சொந்த மகளிடமே இப்படியா? உச்ச நடிகர் செய்த மோசமான விஷயம்..

காசு இருந்தால் என் மகளை எடுத்துக்கோங்க.. சொந்த மகளிடமே இப்படியா? உச்ச நடிகர் செய்த மோசமான விஷயம்..

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் சைஃப் அலி கான். இவருடைய மகள் சாரா அலி கானும் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக  Atrangi Re என்ற ஹிந்தி படத்தில் நடித்திருப்பார்.

காசு இருந்தால் என் மகளை எடுத்துக்கோங்க.. சொந்த மகளிடமே இப்படியா? உச்ச நடிகர் செய்த மோசமான விஷயம்.. | Sara Ali Khan Wants To Date Popular Actor

ஒரு பேட்டி ஒன்றில் சாரா அலி கான் மற்றும் அவரது தந்தை சைஃப் அலி கான் கலந்துகொண்டனர். அப்போது சாராவிடம், எந்த நடிகரை டேட் செய்ய விரும்புகிறீர்கள்? யாரை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த சாரா, நான் ரன்பீர் கபூரை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். கார்த்திக் ஆரியணை டேட் செய்ய விரும்புகிறேன் என்று கூறினார். உடனே குறுக்கிட்ட சைஃப் அலி, கார்த்திக் ஆரியன் இடம் பணம் இருக்கா?..காசு இருந்தால் என் மகளை எடுத்துக்கோங்க என்று சொன்னார். 'தயவு செய்து இப்படி பேசாதீங்க, சொந்த மகளை விலைக்கு விக்காதிங்க' என சாரா பதில் அளித்தார்

LATEST News

Trending News