இது வித்தியாசமா இருக்கே!! மிரள வைக்கும் நடிகை தமன்னாவின் சேலை டிசைன்..

இது வித்தியாசமா இருக்கே!! மிரள வைக்கும் நடிகை தமன்னாவின் சேலை டிசைன்..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.

படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, காதலர் விஜய் வர்மாவுடன் கிடைக்கும் நேரத்தில் செலவிட்டு வருகிறார்.

இது வித்தியாசமா இருக்கே!! மிரள வைக்கும் நடிகை தமன்னாவின் சேலை டிசைன்.. | Tamannaah Latest Different Saree Desing Photos

பிஸியாக பாலிவுட் சினிமாவில் நடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வரும் தமன்னா, Sikandar ka Muqaddar என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி, டிரைலர் லான்ச் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தற்போது வித்தியாசமான சேலையில் ரசிகர்களை கவரும் வண்ணம் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை தமன்னா.

LATEST News

Trending News