பிளாக் அண்ட் ஒயிட்டில் நடிகை நயன்தாராவின் கிளாமர் லுக் புகைப்படங்கள்..

பிளாக் அண்ட் ஒயிட்டில் நடிகை நயன்தாராவின் கிளாமர் லுக் புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கைவசம் தற்போது 6 படங்களுக்கும் மேல் உள்ளது பிஸியாக படங்களில் நடித்து வரும் நடிகை நயன்தாரா தொழிலதிபராகவும் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறார்.

நயன்தாரா சினிமாவில் சம்பாதித்த பணத்தை தொழிலில் நிறைய முதலீடு செய்து வருகிறார். டீ விற்பனை நிறுவனம், நாப்கின் நிறுவனம் என முதலீடு செய்துள்ளவர் 9 Skin என்ற அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி நடத்தும் நிறுவனத்தின் மூலம் தனது 9 Skin நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய சமீபத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியானது.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை நயன்தாரா.

 

LATEST News

Trending News