ஜிம்மில் நடந்த விபரீதம்.. படுத்தப்படுகையான நடிகை ரகுல் ப்ரீத் சிங்

ஜிம்மில் நடந்த விபரீதம்.. படுத்தப்படுகையான நடிகை ரகுல் ப்ரீத் சிங்

நடிகைகள் என்றாலே பொதுவாக அவர்களது அழகில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஜிம், டயட், உடல் பயற்சி மேற்கொள்வது என்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஜிம்மில் நடந்த விபரீதம்.. படுத்தப்படுகையான நடிகை ரகுல் ப்ரீத் சிங் | Gym Workout Became Accident

அவ்வாறு, ஜிம்மில் உடற்பயற்சி செய்து தற்போது படுத்தப்படுக்கையாகி உள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்தார்.

ஜிம்மில் நடந்த விபரீதம்.. படுத்தப்படுகையான நடிகை ரகுல் ப்ரீத் சிங் | Gym Workout Became Accident

ஆனால், இவர் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை இந்த படங்கள் பெறவில்லை. பின், கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

அந்த படத்தில் குழந்தை தனமான கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

டயட், வொர்க் அவுட் என எப்போதும் உடம்பை பிட்டாக வைத்து இருக்கும் ப்ரீத் சிங் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து கொண்டிருக்கும் போது 80 கிலோ வெயிட்டை எந்த செப்டி பெல்டும் இல்லாமல் தூக்கி முதுகில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது படுத்த படுக்கையாக இருக்கிறார்.

ஜிம்மில் நடந்த விபரீதம்.. படுத்தப்படுகையான நடிகை ரகுல் ப்ரீத் சிங் | Gym Workout Became Accident

இது தொடர்பாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு, நான் இன்னும் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது. என் வாழ்க்கையில் இதன் மூலம் ஒரு பெரும் பாடத்தை கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார்.   

LATEST News

Trending News

HOT GALLERIES