மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த நடிகை யாஷிகா ஆனந்த்.. வியக்கும் ரசிகர்கள்..

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த நடிகை யாஷிகா ஆனந்த்.. வியக்கும் ரசிகர்கள்..

கவுதம் கார்த்திக் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இப்படம் பெரிய அளவில் கைகொடுத்தது.

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த நடிகை யாஷிகா ஆனந்த்.. வியக்கும் ரசிகர்கள்.. | Yashika Anand Latest Photos Post Viral

 

நடிகை யாஷிகா ஆனந்த் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிரபலமாக முக்கிய காரணமாக அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் தான்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது ரசிகர்கள் வியக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார் யாஷிகா.

 

LATEST News

Trending News