ராஷ்மிகா மந்தனா கிளாமர் போட்டோஷூட்
நடிகை ராஷ்மிகா மந்தானா தற்போது இந்திய அளவில் பாப்புலர் ஹீரோயின். அவர் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் ஜோடியாக சிக்கந்தர் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.
ராஷ்மிகா மிக கவர்ச்சியான உடையில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்