அரை ட்ரவுசரில் அப்படியொரு போஸ் கொடுத்த நெல்சனின் மனைவி.! கவர்ச்சியில் பிரபல நடிகைகளை மிஞ்சிட்டாரே.!
தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டவர் நெல்சன் திலீப்குமார். இவர் முதன்முதலாக நயன்தாரா நடித்த ‘ கோலமாவு கோகிலா’ திரைப்படத்தை இயக்கினார். முதல் படமே மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. இதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படமும் வெற்றியை தழுவியது.
நெல்சன் தொடர்ந்து இரு வெற்றி படங்ளை குடுத்து வந்த நிலையில் இளைய தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கி கடந்த வருடம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளிவிற்கு வெற்றி பெறவில்லை. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நெல்சனின் மனைவி மோனிஷா, தற்போது அரை ட்ரவுசரில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நெல்சனின் மனைவியா இது? என்று ஷாக்காகி உள்ளனர்.