என் மார்பகம் இதனால தான் பெருசாகிடுச்சு.. பிரபலம் கேட்ட கேள்விக்கு வெளிப்படையாக கூறிய டிக்டாக் இலக்கியா..!
2021 ஆம் வருடம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த டிக் டாக் செயலி பல திறமையானவர்களை வெளியே கொண்டு வந்தது. மேலும் டிக் டாக்கில் பெண்கள் அதிகமாக கவர்ச்சி காட்டி வந்ததால் டிக் டாக் செயலி சர்ச்சைக்குள்ளான செயலியாக மாறியது.
டிக் டாக்கில் பிரபலமாக இருந்தவர் ‘இலக்கியா’. இவர் தன் உடலழகை காட்டி பல லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்களை பெற்றிருந்தார். இவரை ரசிக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், இவரை திட்டி கமெண்ட் செய்பவர்களும் இருந்து வந்தனர்.
இதன்பின் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதையடுத்து இலக்கியா, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வந்தார்.
அந்த வகையில் பிரபல நடிகை ஷகிலா தொகுத்து வழங்கி வந்த ஒரு பேட்டியில் கலந்து கொண்ட டிக் டாக் இலக்கியாவிடம் பல கொக்குமாக்கான கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதற்கடுத்தபடியாக எப்படி உன்னுடைய மார்பகம் எப்படி இவ்வளவு பெரிதாக இருக்கிறது..? ஏதேனும் ஊசி போட்டுக் கொண்டாயா அல்லது பிளாஸ்டிக் சர்ஜரி என்று சொல்லக்கூடிய இம்பிளான்டேஷன் ஏதாவது செய்து கொண்டாயா? என்ன விஷயம் என்று கேட்டார்.
என்னிடம் நீங்கள் மட்டுமல்ல பல பேர் இந்த கேள்வியை கேட்டு இருக்கிறார்கள். எல்லோரும் கேட்பதால் இது நான் ஏதோ சிகிச்சை செய்து கொண்டு பெரிதாக்கி கொண்டேன் என்று கூறுவதனால் நான் கூறியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
என்னுடைய பரம்பரையில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் இதே போல தான் பெரிதாக தான் இருக்கும். அதே போலத்தான் எனக்கும் மரபணு வழியாக இது வந்து என்னுடைய ஜீன் வழியாகவே இது இருக்கிறது. மற்றபடி நான் ஏதும் செயற்கையாக சிகிச்சையோ அல்லது பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்து கொள்ளவில்லை என்று வெளிப்படையாக பதில் அளித்திருக்கிறார்