காமெடி நடிகருடன் உல்லாசம்.. வசமாக சிக்கிய வீடியோ..

காமெடி நடிகருடன் உல்லாசம்.. வசமாக சிக்கிய வீடியோ..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அந்த இரண்டு எழுத்து நடிகை, சினிமாவில் அடுத்தடுத்து படவாய்ப்பை பெற, காமெடி நடிகருடன் பீச் ஓட்டல் ஒன்றில் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த தகவலை தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரியவர, அந்த தொலைக்காட்சி, வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, தனது தொலைக்காட்சி சீரியலில் நடிக்குமாறு மிரட்டி அந்த நடிகையை நடிக்கவைத்துள்ளது. அந்த நடிகையும் வேறு வழியே இல்லாமல் அந்த சீரியலில் நடித்தார்.

இந்த இரண்டு எழுத்து நடிகை சினிமாவிற்கு வந்ததில் இருந்தே சர்ச்சைக்கு சிறிதும் பஞ்சமே இல்லாமல், தற்போது வரைக்கும் அவர் குறித்த சர்ச்சைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த இரண்டு எழுத்து நடிகையின் அம்மா, கட்சி ஒன்றில் மூப்புவாய்ந்த கட்சித் தலைவர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். இதுமட்டுமில்லாமல், இரண்டு எழுத்து நடிகையின் அம்மாவும் ஒரு நடிகை என்பதாலும், கட்சித் தலைவர் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாலும், அவர் அந்த தலைவருக்காக தேர்தல் பிரச்சாரம் எல்லாம் செய்துள்ளார்.

தன்னுடைய சினிமா அனுபவத்தையும், சினிமாவில் உள்ள நெளிவு, சுளிவுகளை சொல்லிக் கொடுத்து தனது மகளை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஆக்கினார் அவரது அம்மா. சினிமாவில் பிரகாசிக்கத் தொடங்கிய அந்த இரண்டு எழுத்து நடிகை கட்டுமஸ்தான கருப்பு நடிகர் ஒருவருடன் ரிலேஷன் ஷிப்பில் இருந்தார். அது மட்டுமில்லாமல் காமெடி புயல் நடிகர் ஒருவரின் வலையில் விழுந்து அவருடன் நெருங்கி பழகினார்.

ஒரு முறை காமெடி நடிகரும் இரண்டு எழுத்து நடிகையும், ஒரு பீச் ஓட்டலுக்கு செல்ல, இந்த தகவல் எப்படியோ பெரிய தொலைக்காட்சி ஒன்று கிடைத்துள்ளது. அந்த பிரபல தொலைக்காட்சி தங்களுடைய தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும்படி இந்த இரண்டு எழுத்து நடிகையிடம் கேட்க, அவரோ, நான் சினிமாவில் பெரிய நடிகை, என்னால் சீரியலில் எல்லாம் நடிக்க முடியாது என்று சொல்லி மறுத்து இருக்கிறார். இதை மனதில் வைத்துக்கொண்ட அந்த பிரபல தொலைக்காட்சி ஓட்டலுக்கு சென்று மிரட்டி அந்த வீடியோக்களை வாங்கி விட்டனர்.

பின் அந்த இரண்டு எழுத்து நடிகையின் வீட்டுக்கு சென்று, இந்த வீடியோக்களை போட்டு காட்டி, தங்கள் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வேண்டும் இல்லை என்றால், இந்த வீடியோ லீக்காகிவிடும் என்று மிரட்ட அந்த நடிகையும் பயந்து போய் ஓகே சொல்லிவிட்டார். அந்த நேரம், அந்த நடிகைக்கு திருமணத்திற்கு வரன் பார்த்துக்கொண்டு இருந்ததால், இந்த நேரத்தில் பெயரை கெடுத்துக்கொள்ளக்கூடாது என முடிவு செய்து அந்த சீரியலில் நடித்தார். அந்த சீரியல் அந்த தொலைக்காட்சியில் ஒரு மினி சீரியல் போல வெறும் ஆறு மாதம் மட்டுமே ஒளிபரப்பானது.

இந்த தொடரில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே, அந்த இரண்டு எழுத்து நடிகை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது அந்த நடிகைக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால், இப்போதும் விட்ட குறை தொட்ட குறையாக அவரது பெயர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES