ஹாலிவுட் படத்திற்காக நடிகர் தனுஷின் புதிய கெட்டப், வெளியான புதிய புகைப்படம்..! எப்படி உள்ளார் பாருங்க..

ஹாலிவுட் படத்திற்காக நடிகர் தனுஷின் புதிய கெட்டப், வெளியான புதிய புகைப்படம்..! எப்படி உள்ளார் பாருங்க..

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகராகவும் விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம், பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தின் ஷூட்டிற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அவர் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படமான The Grayman படத்திலிருந்து அவரின் புதிய கெட்டப் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

LATEST News

Trending News