திருமணத்திற்கு பின் இணையத்தில் லீக்கான மீரா சோப்ராவின் வீடியோ.. ஷாக்கான ரசிகர்கள்
எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை மீரா சோப்ரா.
தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள மீரா சோப்ரா, பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். மீரா சோப்ரா, பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மீரா சோப்ரா, ரக்ஷித் கெஜ்ரிவாலை என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் எந்த ஒரு படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தார்.
இந்நிலையில் மீரா சோப்ராவின் அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே போல இதுவும் ஒரு டீப் ஃபேக் வீடியோ தான் என்று சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.