மேக்கப் இல்லாமல் கிளாமர் போஸ்!! 41 வயது பூனம் பாஜ்வா புகைப்படங்கள்..
பூனம் பாஜ்வா
மும்பையில் பிறந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்த பூனம், தமிழில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிகோட்டை போன்ற படங்களில் நடித்தார்.

அதன்பின் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய பூனம், ஆம்பள படத்தில் குணச்சித்திர ரோலில் நடித்தார். அதன்பின் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா, குருமூர்த்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, சப்ஸ்கிரிப்ஷன் மூலம் சம்பாதித்து வருகிறார். தற்போது மேக்கப் இல்லாமல், ஷாட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.