“செம்ம ஸ்டக்ச்சர்.. செக்ஸி ..” கவர்ச்சி உடையில் இளசுகளை சூடேற்றிய சீரியல் நடிகை..!

“செம்ம ஸ்டக்ச்சர்.. செக்ஸி ..” கவர்ச்சி உடையில் இளசுகளை சூடேற்றிய சீரியல் நடிகை..!

சின்னத்திரையில் வில்லியாக வலம் வந்து அனைவரையும் அதிரடி காட்சிகளால் மிரட்டி வரும் நடிகை வந்தனா மைக்கேல் மிகச்சிறந்த சீரியல் நடிகையாக விளங்குகிறார்.

இவர் நடிப்பில் ரசிகர்கள் பலரையும் கட்டிப்போட்டு இருப்பதோடு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆனந்தம் சீரியலில் நடித்ததின் மூலம் அதிகளவு ரசிகர்களை ஈர்த்தவர்.

நடிகை வந்தனா ஆரம்பத்தில் சீரியல்களில் வில்லியாக நடித்ததை அடுத்து இவருக்கு தொடர்ந்து வில்லி கதா பாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

இவர் நடிப்பில் வெளி வந்த காதல் முதல் கல்யாணம் வரை சீரியலை நீங்கள் பார்த்திருந்தால் தெரியும் இவர் வில்லியாக எப்படி அனைவரையும் அதிரடியாக மிரட்டி இருப்பார் என்பது. என்ன தான் வில்லியாக ரசிகர்களை மிரட்டி இருந்தாலும் இவர் நடிப்பில் கட்டுண்டு போன ரசிகர்கள் இவருக்கு அதிகமாக இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து எந்த ஒரு தொடரிலும் வில்லி கேரக்டர் என்றாலே இவரை மட்டுமே யோசிக்க வைக்க கூடிய அளவு இயக்குனர்கள் மனதில் பதிந்து விட்ட இவர் மெல்ல திறந்தது கதவு சீரியலிலும் வில்லியாகவே நடித்தார்.

இதனை அடுத்து இவர் நடிக்கின்ற நடிப்பு நடிப்பாக தெரியாததால் பலரும் இவரை திட்டி தீர்த்து இருக்கிறார்கள். அந்த மாதிரி நிஜமாகவே அந்த கேரக்டரோடு ஒன்றிப்போகும் குணம் கொண்டவர்.

சீரியலில் வில்லியாக நடிக்கும் இவர் நிஜ வாழ்க்கையில் அப்படியா? என்று கேட்டால் கட்டாயம் இல்லை அவ்வளவு சாஃப்ட்டான நேச்சுரல் மனம் கொண்டவராக இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய வந்தனா திருமணம் செய்து கொண்ட பிறகும் சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இணைய பக்கங்களிலும் அனைவரையும் அதிக ஜொள்ளு விடக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து ஏராளமான கமெண்ட்களையும் லைக்குகளையும் பெற்றிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் கவர்ச்சி உடையில் இளசுகளை சூடேற்றக் கூடிய வகையில் வந்தனாவின் புகைப்படம் உள்ளது என்று தெரிவித்திருப்பதோடு மிகச் சிறப்பான தனது செக்ஸி ஸ்ட்ரக்சர் உடம்பை வெளிப்படுத்தி விட்டார் என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தில் கைகளை தூக்கியவாறு முன்னழகை எடுப்பாக காட்டி முட்டிக்கு கீழ் இருக்கும் அந்தப் பகுதியையும் பாங்காக காட்டி இருப்பதை பார்த்து பரவசமான ரசிகர்கள் அனைவரும் பல்வேறு வகையான பாடல்களை பாடி இவரை பக்குவமாக கொஞ்சி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படம் மாறிவிட்டது.

தற்போது பெய்து வரும் பருவ மழைக்கு விடுமுறை விடக் கூடிய வகையில் சூடான சுவையான புகைப்படங்களாக இந்த புகைப்படங்கள் மாறிவிட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை பார்த்து வருவதோடு செம்ம ஸ்டக்ச்சர்.. செக்ஸி ஜம்ப்..” கவர்ச்சி உடையில் இளசுகளை சூடேற்றிய சீரியல் நடிகை வந்தனாவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத புகைப்படங்களாக இவை உள்ளது என சொல்லிவிட்டார்கள்.

பிறகு என்ன வந்தனா மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதோடு மட்டுமல்லாமல் புதிய பட வாய்ப்புகளோ, சீரியல் வாய்ப்புகளோ தன்னை தேடி வரும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES