ஒரே வீட்டில் நடிகையுடன் இருந்து விட்டு அந்த ஒரு காரணதுக்காக கழட்டி விட்ட நடிகர்..!
திரையுலகை பொருத்த வரை கிசுகிசுகளுக்கு பஞ்சம் இல்லாத ஒரு துறை என்று சொல்லலாம். தினம் தினம் புதுப்புது ரகங்களில் வகை வகையாக கிசுகிசுக்கள் வெளி வரும். அந்த வகையில் தற்போது ஒரே வீட்டில் நடிகையோடு உல்லாசமாக இருந்த நடிகர் பற்றிய விஷயம் லீக்காகி உள்ளது.
அதனை அடுத்து அந்த காரணத்துக்காக கழட்டிவிட்ட வாரிசு நடிகர் பற்றிய விரிவான விவரங்களை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
மிகப் பிரபலமான வாரிசு நடிகர் ஒருவர் தன்னுடைய சகோதரனுக்கு பெரிய இடத்தில் பெண் பார்த்து சம்பந்தம் பேசி வந்துவிட்டார். எனினும் அவர் இது வரை திருமணம் செய்து கொள்ளாத சிங்கிள் பீசாக இருக்கிறார்.
இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் போதுமான அளவு மக்கள் மத்தியில் ரீச் ஆக வில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனினும் தனது முயற்சியை விடாமல் இன்று வரை முயற்சி செய்து வரக்கூடிய நடிகர்களில் ஒருவராக இவர் விளங்குகிறார்.
அது மட்டுமல்லாமல் வாரிசு நடிகரான இவர் தன்னோடு இணைந்து நடித்த நடிகையை காதலித்து வந்தார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டுகதர் முறையில் இருந்திருக்கிறார்கள்.
ஏற்கனவே பல பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் இது போல ரிலேஷன் ஷிப்பில் ஒரே வீட்டில் இருந்தது பற்றிய தகவல்கள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
அந்த வரிசையில் இந்த நடிகரும் இணைந்ததை அடுத்து அவரையே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாமா? என்று அந்த நடிகை நினைத்திருக்கிறார்.
இதற்கு காரணம் இந்த நடிகைக்கு போதுமான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததால் எந்த முடிவினை எடுத்திருக்கிறார். ஆனால் இவர்களின் ரிலேஷன்ஷிப் விஷயமானது திரையுலக வட்டாரத்தில் அடி பட ஆரம்பித்து விட்டது.
இதனை அடுத்து இந்த பேச்சுக்கள் வெளி உலகத்திற்கு வரும் போது தனது சினிமா வாழ்க்கை பாதிக்கும் என்ற பயத்தில் அந்த நடிகையை வாரிசு நடிகர் கழட்டிவிட்டு இருக்கக்கூடிய சம்பவம் தற்போது அரங்கேறி உள்ளது.
இந்த சூழ்நிலையில் அந்த நடிகை சினிமா வாழ்க்கையும் போய் காதலும் போய் சோகத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது திணறி வருவதாக புகை ஆரம்பித்துள்ளது.
இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. மேலும் இந்த தகவல்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இருக்கிறார்கள்.