பெரிய ஏமாற்றம்.. இந்தியன் 2 படத்தை மோசமா விமர்சனம் செய்த ரச்சிதா மகாலக்ஷ்மி!!

பெரிய ஏமாற்றம்.. இந்தியன் 2 படத்தை மோசமா விமர்சனம் செய்த ரச்சிதா மகாலக்ஷ்மி!!

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளை வெளியாகி உள்ளது.

பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். இப்படம் படம் முதல் மட்டும் உலக அளவில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலக்ஷ்மி இந்தியன் 2 படத்தை மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில், இந்தியன் 2 படத்தை பார்த்து பெரிய ஏமாற்றம் அடைந்தேன். இதற்கு பதில் இந்தியன் படத்தை ரீரிலீஸ் செய்திருக்கலாம் என்று பதிவிட்டு இருக்கிறார்.   

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES