ரஜினி தட்டாத கதவுகளே கிடையாது!! புது குண்டைத்தூக்கி போட்ட பிரபலம்..
சினிமாவில் நடக்கும் ரகசியங்கள் நட்சத்திரங்களின் அந்தரங்க தகவல்கள் பற்றி யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து பல உண்மைகளை கூறி வருபவர்களில் ஒருவர் பத்திரிக்கையாளர் சேகுவார்.
தனுஷால் பல குடும்பங்கள் அழித்து போயிருக்கு. தனுஷை கூப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்தால் அந்த வீட்டில் இருக்கும் பொண்ணு அவுட். பெரிய லிஸ்ட் இருக்கு, தனுஷை வைத்து அவர் அப்பா எடுத்த படத்தை எடுத்து பாருங்கள், அவன் லட்சணம் என்ன என்று தெரியும்.
அப்படியே மாமனார் ரஜினிகாந்த் கிட்ட வாங்க. அந்தகாலத்து தனுஷ் தான் ரஜினி. நான் சொல்லுவது உண்மை தான், அவரே ஒப்புக்கொள்வார், தனியாக கூப்பிட்டு கேளுங்கள். 11 மணிக்கு எத்தனை கதவை தட்டினார், எத்தனை குடும்பம் பிரிந்தது என்று அவரை கேட்டு கேளுங்கள் என்று பத்திரிக்கையாளர் சேகுவார் குண்டைத்தூக்கி போட்டுள்ளார்.