இது என்னடா ரஜினி மகளுக்கு வந்த சோதனை..இதுவும் போச்சா

இது என்னடா ரஜினி மகளுக்கு வந்த சோதனை..இதுவும் போச்சா

ரஜினி இன்று இந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் நடிப்பில் வெளியான ஜெய்லர் ரூ 620 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் ரஜினிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் ஐஸ்வர்யா மற்றொருவர் சௌந்தர்யா. இதில் சௌந்தர்யா ரஜினி நடிப்பில் கோச்சடையான் படத்தை இயக்கியவர்.

அதோடு தனுஷ் நடித்த VIP2 படத்தையும் இயக்கினார். இவர் எக்ஸ் தளத்தை போல் ஹுட் என்ற தளத்தை ஆரம்பித்தார். இதில் ரஜினியும் இணைந்து தன் மகளுக்காக ப்ரோமோட் செய்தார்.

ஆனால், தற்போது அந்த தளம் போதிய வரவேற்பு இல்லாமல் நிறுத்தப்போவதாக அறிவித்து விட்டனர். எடுத்த படமும் தோல்வி, தற்போது இதுவுமா என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES