சுய இன்*** செய்யும் வீடியோவை வெளியிட்ட ஓவியா…! தீயாய் பரவும் காட்சிகள்…! விளாசும் ரசிகர்கள்..!
1991-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி பிறந்த நடிகை ஓவியா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது இயற்பெயர் ஹெலன் நெல்சன் என்பதாகும்.
எனினும் இவர் 2010-ல் தனது பெயரை மாற்றிக் கொண்டு தமிழ் திரையுலகில் களவாணி என்ற படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டார்.
தற்போது சென்னையில் வசித்து வரும் நடிகை ஓவியா அரசு பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த பின்பு திருச்சூரில் இருக்கும் விமலா கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டார்.
பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆக மாறிய இவர் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.
மேலும் 2007-ஆம் ஆண்டு கங்காரு என்ற மலையாள படத்தில் நடித்த இவர் 2008-இல் அபூர்வா என்ற மற்றொரு மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து தமிழில் 2010-இல் களவாணி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த இவர் அதே ஆண்டு மன்மத அன்பு என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கன்னட படத்தில் நடித்த இவர் 2012-இல் மெரினா, களகளப்பு 2013-இல் சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், 2014-இல் யாமிருக்க பயமே, புலிவால் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தூக்கலாக இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொள்வார்.
மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர்கள் அதிக அளவு இருப்பதால் இவர் கண்டிப்பாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ஆக வேண்டும்.
இவர் வெளியிடுகின்ற புகைப்படங்களையும் வீடியோக்களை பார்த்தாவது அவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பதை எதிர்பார்த்து காத்திருக்கும் இவர் தற்போது இணையத்தில் வெளியிட்டு உள்ள வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளத
இதற்கு காரணம் நடிகை ஓவியா சுய இன்*** செய்வது போன்ற முகபாவனைகளை வெளியிட்டு படுக்கையில் இருந்த படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர். மறுபக்கம் இந்த காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
மேலும் இந்த வீடியோவை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் கீழே இருக்கக்கூடிய லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.
இது போன்ற வீடியோக்களை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற வீடியோக்களில் ஒன்றாக விரைவில் மாற்றி விடுவீர்கள்.