ஆடையின்றி இருக்கும் போட்டோவை கேட்ட ரசிகர்.. உடனே அனுப்பிய சின்மயி.. தீயாய் பரவும் புகைப்படம்..!

ஆடையின்றி இருக்கும் போட்டோவை கேட்ட ரசிகர்.. உடனே அனுப்பிய சின்மயி.. தீயாய் பரவும் புகைப்படம்..!

1984-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி பிறந்த மிகச்சிறந்த தமிழ் திரைப்பட பின்னணி பாடகி சின்மயி ஸ்ரீபதா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளி வந்த கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் இடம் பிடித்த ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலை பாடி முதல் முதலில் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக மாறினார்.

பாடகி சின்மயி எனக்கு உனக்கும், பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டைக்கோழி போன்ற படங்களில் பாடிய பாடல் ஆனது ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது.

மேலும் சின்மயி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அத்தோடு ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியவர்.

சிறந்த பின்னணி பாடகி என்பதோடு மட்டுமல்லாமல் சில முக்கிய நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

அந்த வகையில் வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டிக்கும் சக்கரகட்டி படத்தில் வேதிகா விற்கும் தாம் தூம் படத்தில் கங்கனாவிற்கும் சத்தம் போடாதே படத்தில் பத்மபிரியாவிற்கும் குரல் கொடுத்து இருக்கிறார்.

சின்மயி ட்விட்டர், முகநூல், வலைக்களம் போன்ற சமூக வலைதளங்களின் படு ஆக்டிவாக செயல் புரிபவர். இதனை அடுத்து கஜேந்திரகுமார் என்பவர் தனக்கு 12 லட்சம் ரூபாய் தர வேண்டும் அதனை உடனே பெற்றுத் தந்து உதவும் படி புகார் ஒன்றினை தனது சமூக தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அது மட்டுமல்லாமல் கவிஞர் வைரமுத்து மீது மீடு புகார் ஒன்றை 2018-ஆம் ஆண்டு கொடுத்து கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியதோடு 2004-ஆம் ஆண்டில் ஸ்விட்சர்லாந்தில் நடந்த இசை நிகழ்ச்சி விழாவிற்கு சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்திருக்கிறார்.

எனவே சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது முக்கியமான செய்திகளையும் அட்வைஸ்களையும் தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வரக்கூடிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பலரும் ஃபாலோ செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் பாடகி சின்மயிடம் இடம் ஆடை இன்றி இருக்கும் புகைப்படத்தை கேட்ட ரசிகருக்கு தன்னுடைய லிப்ஸ்டிக் புகைப்படங்களை அனுப்பி இருக்கிறார் பாடகி சின்மயி. தற்போது இது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஒரு ரசிகர் இது போன்று கேட்பது முறையா என்ற கேள்விகள் எழுந்து வருவதோடு ரசிகர் தான் அப்படி கேட்டால் இவர் உடனே அவர் கேட்டதை அனுப்ப வேண்டுமா என்றும் இணையதள வாசிகள் விளாசி வருகிறார்கள்

அதைத் தொடர்ந்து இந்த பதிவு தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. பலரும் இதைப் பார்த்து பல்வேறு வகையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

எந்தவித தயக்கமும் இல்லாமல் தைரியமாக வைரமுத்துவின் மீது மீடு புகார் அளித்த பாடகி சின்மயின் தைரியத்தை பலரும் பாராட்டு இருப்பதோடு இது போல ரசிகர்கள் கேட்கும் விஷயங்களுக்கு செவி சாய்ப்பது தவறு என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

யாருமே எதிர்பாராத இவரது அதிரடி பதிலை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சரியான பதிலடி தந்திருக்கிறார் சின்மயி என்று அனைவரும் இவரை பாராட்டி வருகிறார்கள் மேலும் இவரது சமயோகித்த புத்தியை எண்ணி வியந்து இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு விஷயம் தெரியாதவர்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தைப் பற்றி சொல்லி வருவதோடு சிலர் பட்டிமன்றம் போட்டு பேசியும் வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES