ஜெயம் ரவி - ஆர்த்தி வாழ்க்கையில் விளையாடியதே அந்த நடிகை தான்!! பிரபலம் கொடுத்த ஷாக்..

ஜெயம் ரவி - ஆர்த்தி வாழ்க்கையில் விளையாடியதே அந்த நடிகை தான்!! பிரபலம் கொடுத்த ஷாக்..

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிய நடிகர் ஜெயம் ரவி, சமீபத்தில் தன் மாமியார் தயாரிப்பில் சைரன் படத்தில் நடித்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார்.

தற்போது பிரதஸ் என்ற படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி, மனைவியை விவாகரத்து பெறவுள்ளதாக இணையத்தில் செய்திகள் கசிந்து வருகிறது. இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் அம்மா சுஜாதாவுடன் நெருக்கமானவர் தான் நடிகை குஷ்பூ.

ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே ஏற்பட்ட பிரிவுக்கு குஷ்பூவும் முக்கிய காரணமாக இருபதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சபிதா ஜோசப் அளித்த பேட்டியொன்றில், ஜெயம் ரவியின் அப்பாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை.

குஷ்பூவுக்கும் ஜெயம் ரவி மாமியாருக்கும் நட்பு இருந்ததால், பார்ட்டியில் கலந்து கொண்டு இதுகுறித்து பேசியிருக்கிறார்கள் என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES