கணவர் இறந்து ஒரே வருடத்தில் ஆண் நண்பருடன் நெருக்கம்! 50 வயதில் நடிகை வெளியிட்ட நீச்சல் புகைப்படம்
பாலிவுட் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவரும் நடிகை மந்த்ரா பேடி. நடிகை, தொகுப்பாளினி, கிரிக்கெட் வர்ணனையாளர், பேஷன் டிசைனர் என பன்முகத்திறமை கொண்ட மந்த்ரா பேடி, தமிழில் நடிகர் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் டாக்டர் கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.
முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த மந்தரா பேடி 1999ல் ராஜ் கவுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் மந்த்ரா பேடியின் கணவர் ராஜ் கவுல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார்.
கணவரின் இறுதி சடங்கள் முழுவதும் மந்த்ரா பேடியே செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் 50 வயதான மந்தரா பேடி ஆதித்யா மோத்வானி என்பவருடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியானது.
கண்வர் மரணமடைந்து ஒரு ஆண்டுகள் கூட நிறைவு பெறாத நிலையில் ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.