என் தொடையை தொட்டால், அந்த உறுப்பை பிடிப்பேன்!! வெளிப்படையாக பேசிய நடிகை ரேகா நாயர்

என் தொடையை தொட்டால், அந்த உறுப்பை பிடிப்பேன்!! வெளிப்படையாக பேசிய நடிகை ரேகா நாயர்

பார்த்திபன் நடிப்பில் வெளியான இரவின் நிழல் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேகா நாயர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரேகா நாயர், நடிகர் மன்சூர் அலிகான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. அந்த மாதிரி நடந்து கொள்ளுபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

ஆடை பற்றி நான் பேசிய கருத்து வேறு, நான் சின்னதான ஆடை அணிவது என்னுடைய விருப்பம்.

அப்படிப்பட்ட ஆடை அணிந்து வெளியில் செல்லும் போது ஒருவன் என்னுடைய தொடையை தொட்டால், நான் உடனே அவனுடைய கழுத்தை பிடிப்பேன் அதுதான் பெண் சுதந்திரம். உடம்பில் துணி இல்லாமல் வெளியில் செல்வது பெண் சுதந்திரம் கிடையாது என்று ரேகா நாயர் கூறியுள்ளார்.    

LATEST News

Trending News

HOT GALLERIES