டைரக்டர் கொடுத்த டார்ச்சர்...சித்தியும் உடந்தை!! வீட்டை விட்டு ஓடிய நடிகை

டைரக்டர் கொடுத்த டார்ச்சர்...சித்தியும் உடந்தை!! வீட்டை விட்டு ஓடிய நடிகை

தமிழில் "கற்றது தமிழ்" படத்தில் அறிமுகமான அஞ்சலி, பின்னர் "அங்காடி தெரு" படத்தில் பெரும் வெற்றியை பெற்றார். அதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என பல வெற்றி படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

அவ்வப்போது படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக நடனமாடுவதையும் அஞ்சலி வழக்கமாக கொண்டுள்ளார். தமிழில் சூர்யாவின் சிங்கம் 2, தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் ஒரு பாடல், நிதினுடன் ஒரு பாடல் என தொடர்ந்து அவ்வாறு நடித்து கொண்டே தான் இருக்கின்றார்.

ராம் - நிவின் பாலி கூட்டணியில் உருவாகியுள்ள "ஏழு கடல் ஏழு மலை" போன்ற படங்களின் பணிகளில் பிஸியாக இருக்கின்றார்.

அஞ்சலியை குறித்து சினிமா பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசியுள்ள கருத்துக்கள் வருமாறு, அஞ்சலியை சினிமாவிற்கு கொண்டு வந்தவர் அவரின் சித்தி தான். ஆனால், சில விஷயங்களில் இவர்களுக்குள் ஆகாது. அவரை மீட் பண்ணு என்றெல்லாம் சொல்லுவார்கள் சித்தி.

எங்கேயும் எப்போதும் சமயத்திலேயே ஜெய் - அஞ்சலிக்கு நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. ஆனால், அது வெறும் லாவோட போய்விட்டது. தெலுங்கு சினிமாவிற்கு அஞ்சலி போக காரணமே ஒரு இயக்குனர் தான். படத்தில் நடிப்பதற்கு அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்'னு பண்ணுவாரு.

சித்தி மூலமாவே அதெல்லாம் நடக்கும். அதுல தான் சித்திக்கும் அவுங்களுக்கு சண்டை வந்திருக்கு. பிறகு சித்திக்கூட அதனை புரிந்து கொண்டார்கள். ஆனால், இதற்கு அப்புறம் தமிழில் அஞ்சலிக்கு படம் அமையவில்லை. சினிமா'ல அட்ஜஸ்ட்மென்ட் தவிர்க்க முடியாதது தான்.

இந்த மாதிரி விஷயங்களில் தான், சித்தி சொன்னது அஞ்சலிக்கு விருப்பமில்லாமல் போனது. நான் அத பண்ண மாட்டேன் என சொல்ல ரெண்டு பேருக்கும் சண்டை வந்திருக்கு. இங்க இருந்த சண்டை வரும்'னு தான் வீட்டை விட்டு ஓடல, ஒதுங்கி போய்ட்டாங்க.

கிசுகிசு'லா இருக்கு. பரபரப்பா பேசப்பட்டது. இவுங்க லவ் பண்ணிட்டு'லாம் போகல. சிலது நிஜமா இருக்கும். சிலது இருக்காது. அஞ்சலியை சொல்லிருக்காங்க அவுங்களும் ஜெய்யும் லவ் பண்ண'ல..நல்ல பிரெண்டு'னு. ஆகாதவங்க எதாவது கிளப்பி விட்டுருவாங்க.   

LATEST News

Trending News

HOT GALLERIES