உடம்பில் துணி இல்லாமல் ஸ்வேதா .. விழி பிதுங்கிய ரசிகர்கள்..!

உடம்பில் துணி இல்லாமல் ஸ்வேதா .. விழி பிதுங்கிய ரசிகர்கள்..!

கேரளாவை சேர்ந்த மலையாள நடிகையான ஸ்வேதா மேனன் மலையாள திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக அங்கு பார்க்கப்பட்டார்.

இவர் மலையாளம் மற்றும் இந்தியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக அறியப்பட்டார்.

தமிழ் படங்களில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பல்வேறு விருதுகளை குவித்த நடிகையாகவும் தென்பட்டு வருகிறார்.

தற்போது 50 வயதாகும் ஸ்வேதா மேலும் இன்னும் பார்ப்பதற்கு அதே இளமையான அழகோ உடன் கவர்ச்சி அழகோடும் வெளிப்பட்டு வருவது தான் அவரின் அழகின் ரகசியமே.

முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அனஸ்வரம் படத்தின் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ஸ்வேதா மேனன்.

அந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகையாக புகழ் பெற்றார்.

பாலிவுட்ல இருந்து அவரது கவர்ச்சி அழகை பார்த்து வாய்ப்புகள் தேடி வர அங்கும் தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்து ஓரளவுக்கு முகம் அறியப்பட்டார்.

இவர் தமிழில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சினேகிதியே என்ற திரைப்படத்தின் மூலமாக கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்தை தொடர்ந்து சாதுமிரண்டால், நான் அவனில்லை 2திரைப்படங்களிலும் இவர் நடித்த புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர் பொதுவாகவே கவர்ச்சியை கொஞ்சம் தாராளமாக வாரி இறைத்தும் நடித்த அதன் மூலமாக மிகக் குறுகிய காலத்திலேயே பிரபலமானார் .

திரைப்படங்கள் மட்டும் இன்றி சோசியல் மீடியாக்களும் தனது கவர்ச்சி அழகையும் அழகழகான புகைப்படங்களையும் தொடர்ச்சியாக காட்டி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கிளாமராக நடிப்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் சுவேதா மேனன்.

அந்த பேட்டியில் நடிகை ஸ்வேதா மேனன் நான் கிளாமராக நடிப்பதாக கூறி பலரும் என்னை விமர்சிக்கிறார்கள் எனக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கப்படுகிறது அதில் தான் நான் நடிக்கிறேன் .

கதைக்கு தேவைப்பட்டால் பிக்கினி உடையில் கூட ஆடை இல்லாமல் நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என கூறியிருக்கிறார் .

அது மட்டும் இல்லாமல் சினிமா. சினிமா என்றாலே அதுவாக தான் இருக்க முடியும் . மற்றவர்கள் என்னைப் பற்றி செய்யும் விமர்சனங்கள் தேவையில்லாத விஷயங்கள்.

நான் எப்போதும் அதை கண்டு கொள்வதும் கிடையாது. அவ்வளவு ஏன் கதைக்கு தேவைப்பட்டால் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடிக்க கூட தயார் என கூறி பெரும் பரபரப்பை கொண்டிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES