கவர்ச்சி குயினை கேட்டு அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்.. இவர் அடங்க மாட்டார் போல

கவர்ச்சி குயினை கேட்டு அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்.. இவர் அடங்க மாட்டார் போல

சிவகார்த்திகேயன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதுப்புது ஹீரோயின் உடன் டூயட் பாடி விடுவார். அப்படி அவர் ரொம்ப காலமாக கண்ட்ரோலில் வைத்து இருந்த ஹீரோயின் பிரியங்கா மோகன். அவருக்கு ஒரு கார்டியன் போல செயல்பட்டு வந்தார் சிவகார்த்திகேயன்.

டாக்டர், டான், என அடுத்தடுத்து இவர்கள் காம்போவில் படங்கள் வெளியானது. மற்ற படங்களுக்கும் சிபாரிசு செய்வது என பிரியங்கா மோகனின் கால் சீட்டையும் கவனித்து வந்தார் சிவகார்த்திகேயன். அது மட்டுமின்றி அவருக்கு ஒரு மேனேஜர் போல் செயல்பட்டு வந்தார் எஸ் கே.

அதன் பின்னர் பிரியங்கா மோகன் மற்ற படங்களிலும் கமிட் ஆனார். தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். தற்போது ஜெயம் ரவியின் பிரதர் படத்திலும் நடித்து வருகிறார். இப்படி சிவகார்த்திகேயனிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வந்து விட்டார் பிரியங்கா.

சிவகார்த்திகேயன் தானாக அடம்பிடித்து கேட்ட நடிகைகள் யார் யார் தெரியுமா?

நயன்தாரா
த்ரிஷா
சமந்தா
பிரியங்கா மோகன்
அனுஷ்கா சர்மா
கீர்த்தி சுரேஷ்
காஜல்

இதில் சிலர் துட்டுக்காக விழுந்தனர் சிலர் ஒளிந்தனர்.

சரி போகட்டும் என சிவகார்த்திகேயனும் வேறு நடிகை பக்கம் இப்பொழுது கவனம் செலுத்தி வருகிறார். அந்த நடிகைக்காக எல்லா டைரக்டர்களிடமும் சிபாரிசு செய்கிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படம், அடுத்ததாக டான் பட டைரக்டர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படம் என இப்பொழுது கவர்ச்சியில் கலக்கும் நடிகை ராஸ்மிகாவை சிபாரிசு செய்து வருகிறார்.

சமீபத்தில் ரஷ்மிகா நடித்து சூப்பர் ஹிட்டான படம் அனிமல். இந்த படத்தில் துணிச்சலுடன் படுக்கையறை காட்சிகளில் நடித்திருப்பார் ரஷ்மிகா. இப்பொழுது எஸ்.கே இந்த நடிகை மீது கவனம் செலுத்தி வருகிறார். இவரைத்தான் அடுத்த குறியாக தான் நடிக்கும் படங்களுக்கும் புக் செய்யும்படி டைரக்டர்களுக்கு கட்டளை இடுகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES