என்னுடைய இந்த உறுப்பை ரசிகர்கள் என்ஜாய் பண்றாங்க… கூலாக கூறிய விக்ரம் வேதா ஹீரோயின்..!
இந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவரான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன் முதலில் மலையாள திரைப்படமான கோஹினூர் என்னும் படத்தின் மூலமாக தான் திரைத்துறையில் அறிமுகமானார்.
அந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை. அதை தொடர்ந்து கன்னடத்தில் உருவான திருட திரைப்படம் ஆன யூ – டர்ன் படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார்.
அந்த படம் அவருக்கு நிறைய பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து தந்தது என்றே சொல்லலாம்.
அந்த படத்தை தொடர்ந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு பல மொழிகளில் இருந்து வாய்ப்புகள் குவியத் துவங்கியது.
குறிப்பாக ஜெர்சி, ஊர்வி, தமிழில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் புது நடிகைகளின் வரவுகளால் திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார்.
இருந்தாலும் தொடர்ந்து தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பட வாய்ப்பை தேடி வருகிறார் இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும்…
டீசன்டான புகைப்படங்களையும் கலவையாக வெளியிட்டு வருகிறார். வாய்ப்புக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவேன் என சொல்லும் நடிகைகளுக்கு மத்தியில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் அதே போல் தான் என்பதை வெளிப்படையாகவே பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார்.
நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் சமீபத்தில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடிக் கொண்டிருந்தார். ஸ்லீவ் லெஸ் உடையை அணிந்திருந்த அவர் அப்பொழுது தன்னுடைய கூந்தலை அள்ளி முடிவதற்காக கைகளை தூக்கி தலைக்கு பின்னால் தன்னுடைய கூந்தலை முடிந்தார்.
அப்போது அவர் கூறிய விஷயங்கள் தான் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. நான் தற்பொழுது என்னுடைய கூந்தலை அள்ளி முடிகிறேன்.
என்னுடைய அக்குள் பகுதியை என் ரசிகர்கள் என்ஜாய் பண்ண போகிறார்கள் என்று கூலாக பேசி இருக்கிறார்.
இதனை கேட்ட இணையவாசிகள் உங்கள் ரசிகர்களை சரியாகத்தான் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.