ஷூட்டிங் பார்க்க வந்த ஹீரோவின் மனைவி.. வில்லன் நடிகரிடம் மயங்கிய கூத்து..! இப்போ நாலு மாசம்..!

ஷூட்டிங் பார்க்க வந்த ஹீரோவின் மனைவி.. வில்லன் நடிகரிடம் மயங்கிய கூத்து..! இப்போ நாலு மாசம்..!

சினிமாவில் பல கூத்துகள் நடத்தப்படுகின்றன. அது டைரக்டர் கதை வசனம் எழுதி, உதவி இயக்குநர்கள் சொல்லிக்கொடுத்து நடிகர், நடிகைகள் கேமரா முன்பு நடிக்கிற கலைக்கூத்து.

ஆனால் காது கொடுத்து கேட்டாலே, இப்படி ஒரு கூத்து இங்கு நடக்குதா, என்று சொல்லும்படியான கூத்துகள், சினிமாத்துறையில் நடந்துக்கொண்டே இருக்கின்றன.

சினிமாவில் மட்டுமல்ல, ஆண்கள் பெண்கள் நாள் முழுவதும் ஒன்றாக பணிசெய்கிற பல்வேறு இடங்களிலும் இது சர்வசாதாரணமாக நடக்கின்றன.

தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், அரசு துறை நிறுவனங்கள், சினிமா துறை என பல இடங்களிலும், இதுபோன்ற ஆண், பெண் தொடர்புகள் என்பது மிக சாதாரணமாகி வருகிறது.

அதுவும் சினிமாத்துறையில் மிக மிக எளிதான விஷயமாக நடந்தும் விடுகிறது. நாளடைவில் அது மக்கள் மத்தியில் மறந்தும் விடுகிறது.

சினிமா படங்களில் வழக்கமாக ஹீரோக்களிடம் பெண்கள் மயங்குவார்கள். ஆனால் அதுவே இங்கு உல்டாவாக நடந்திருக்கிறது.

அதாவது வில்லன் நடிகரை பார்த்து, ஹீரோவின் மனைவி மயங்கியிருக்கிறார். அவரது அழகில் சொக்கிப் போய், காதல் வலையில் விழுந்து காமத்தை தீர்த்துள்ளனர்.

பிரபல பாலிவுட் டேஞ்சர் நடிகரின் மனைவி கணவருடன் ஷூட்டிங் பார்க்க வந்துள்ளார்.

ஹீரோவின் மனைவி என்பதால், அங்கிருந்தவர்களுடன் சகஜமாகி பழகியுள்ளார். ஹீரோவும் பெரிதாக அதை கண்டுகொள்ளவில்லை.

அப்போது படத்தின் வில்லன் நடிகரான ஈகோ நடிகருடன் நெருக்கமாகி பழகி வந்துள்ளார். அவரது அழகில், பேச்சில் ஹீரோவின் மனைவி மயங்கி விழுந்து விட்டார்.

ஒரு கட்டத்தில் வில்லன் நடிகர், ஹீரோவின் மனைவி இருவரும் டேட்டிங் செல்லும் கூத்து எல்லாம் நடந்துள்ளது. டேட்டிங் சென்றால், பேட்டிங் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

பலமுறை சந்தித்து, தங்களது காதலை ஆழமாக இருவரும் பரிமாறிக்கொண்ட நிலையில், காதல் விதை கருவாக நடிகையின் வயிற்றில் விழுந்தது.

திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து இன்னும் நாங்கள் முடிவு எடுக்கவில்லை என்று கூறி வந்தார் மனைவி.

ஆனால் இப்போது நாலு மாசம் கர்ப்பமாக அவர் இருக்கும் விவகாரம் பாலிவுட் மீடியாக்களில் புகைச்சலை கிளப்பியுள்ளது.

ஷூட்டிங் பார்க்க வந்த ஹீரோவின் மனைவி இப்படி வில்லன் நடிகரிடம் மயங்கியதால் இந்த கூத்து நடந்திருக்கிறது.

இப்போ நாலு மாசம் முழுகாமல் அவர் இருக்கும் நிலையில், அடுத்து அவரது பயணம் நடிகருடன் தொடருமா, வில்லனுடன் தொடருமா எனத் தெரியவில்லை.

வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் தந்தையாக பொறுப்பேற்க போகிறார்கள் என்பதுதான் வில்லங்கமான கேள்வியாக எழுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES