அட்டைப்படத்திற்கு படுகிளாமராக போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்
நடிகை ஸ்ரேயா சரண் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு தனக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக தெரிவித்து வருகிறார்.
இருப்பினும் அவர் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் அட்டை படத்திற்கு கொடுத்திருக்கும் கிளாமர் போஸ் இதோ..