இறப்பதற்கு முன் வி.ஜே. சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்துடன் நடத்த விளம்பரம் - கண்கலங்க வைக்கும் காட்சி

இறப்பதற்கு முன் வி.ஜே. சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்துடன் நடத்த விளம்பரம் - கண்கலங்க வைக்கும் காட்சி

சின்னத்திரையில் முதன் முதலில் தொகுப்பாளினியாக வந்து, அதன்பின் நடன கலைஞராக இருந்த, சிறு சிறு சீரியல்களில் நடிக்க துவங்கினார் விஜே. சித்ரா.

பல வெற்றி தோல்விகளை சந்தித்து வந்த சித்ராவிற்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மக்கள் மனதில் மிகப்பெரிய அளவில் இடம்பிடிக்க முல்லை கதாபாத்திரம் உதவியது.

சின்னத்திரையில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் வளம் வந்த விஜே. சித்ரா சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார்.

விஜே. சித்ரா பிரபல சொகுசு ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இறப்பதற்கு முன் வி.ஜே. சித்ரா விளம்பர படம் ஒன்றில் தனது பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆம், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சுஜிதா மற்றும் வெங்கட்டுடன் தான் இந்த விளம்பரத்தில் இணைந்து நடித்துள்ளார்.  

LATEST News

Trending News