கீர்த்தி சுரேஷ் உடன் வருவது நம்ம விஜய் வர்மா... வீடியோக்காட்சியை பார்த்து ஷாக்காகிய ரசிகர்கள்!

கீர்த்தி சுரேஷ் உடன் வருவது நம்ம விஜய் வர்மா... வீடியோக்காட்சியை பார்த்து ஷாக்காகிய ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வைல்ட் கார்ட்டில் என்றி கொடுத்திருக்கும் விஜய் வர்மா பிரபல நடிகையுடன் வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் உடன் வருவது நம்ம விஜய் வர்மா? வீடியோக்காட்சியை பார்த்து ஷாக்காகிய ரசிகர்கள்! | Bigg Boss Vijay Varma Acted With Keerthy Sureshகடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் பிரதீப்பை கடுமையாக தாக்கிய காரணத்தினால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர் தான் விஜய் வர்மா.இதனை தொடர்ந்து போட்டியாளர்களுக்கு கொடுத்த பூகம்பம் டாஸ்க்கில் தோற்ற காரணத்தினால் வெளியேறிய போட்டியாளர்களில் விஜய் மற்றும் அனன்யா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டு வரப்பட்டார்கள்.

கீர்த்தி சுரேஷ் உடன் வருவது நம்ம விஜய் வர்மா? வீடியோக்காட்சியை பார்த்து ஷாக்காகிய ரசிகர்கள்! | Bigg Boss Vijay Varma Acted With Keerthy Suresh

இதில் விஜய் வர்மா நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்திருக்கும் காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விஜய் வர்மா டான்ஸ் மாஸ்டர் அத்துடன் விஜயுடன் தலைவா படத்திலும் சில காட்சிகளில் நடித்துள்ளார்.

வாய்ப்பை இழந்து வெளியில் சென்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கும் விஜய் எப்படி விளையாட போகிறார் என்பதனை பொருத்திருந்து பார்க்கலாம்.    

LATEST News

Trending News

HOT GALLERIES