ஸ்ருதி ஹாசனா இது.. ரசிகர்களை ஷாக் ஆக்கிய லுக்..!
நடிகை ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக இசை ஆல்பங்கள் உருவாக்கி வெளியிட்டு வருகிறார்.
அவர் தற்போது Monster Machine என்ற பாடலை எழுதி, இசைமைத்து, பாடி இருக்கிறார். அந்த வீடியோவில் ஸ்ருதி ஹாசன் பல வித்தியாசமான லுக்களில் தோன்றி இருக்கிறார்.
கருப்பு நிற உடையில், Monster போன்ற மேக்கப் போட்டு ஸ்ருதி ஹாசன் வித்தியாசமான லுக்கில் இருக்கும் ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.