அட கன்றாவிய.. கீழ ஒண்ணுமே போடாமல்.. விருது விழாவில் 51 வயசு நடிகை..!
கிரேஸியா ஃபேஷன் விருதுகள் 2025 நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஆனால், நடிகை மலைக்கா அரோரா அணிந்து வந்திருந்த உடை பலரது கவனத்தையும் ஈர்த்தது.
அவர் அணிந்திருந்த உடை மிகவும் கவர்ச்சியாக இருந்தது. அது அவரது தொடையழகை முழுமையாக வெளிக்காட்டியது என்று கூறப்படுகிறது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றன.
ரசிகர்கள் அவரது இந்த கவர்ச்சியான தோற்றத்தை பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிலர் அவரது அழகை பாராட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள். அதே நேரத்தில், சிலர் அவரது உடை கொஞ்சம் அதிகமாக கவர்ச்சியாக இருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ, மலைக்கா அரோராவின் இந்த உடை தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.