ரச்சிதா மகாலட்சுமி இப்படியொரு காதல் உள்ளதா... அரங்கத்தில் உடைந்த உண்மை.

ரச்சிதா மகாலட்சுமி இப்படியொரு காதல் உள்ளதா... அரங்கத்தில் உடைந்த உண்மை.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஐந்தாயிரம் புடவைகள் வைத்திருப்பதாகவும், ஒரு வீடே இதற்காக ஒதுக்கியதாக கூறியுள்ளார்.

தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இதோ போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

ரச்சிதா மகாலட்சுமி இப்படியொரு காதல் உள்ளதா? அரங்கத்தில் உடைந்த உண்மை | Tamizha Tamizha Rachitha Mahalakshmi Saree Talk

சேலையை காதலிக்கும் பெண்கள் மற்றும் சேலை வியாபாரிகள், கணவர்கள் என்ற தலைப்பில் கடந்த வாரம் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் எதிர்நீச்சல் நடிகை ஒருவர் ஆயிரம் புடவைகள் கட்டாமல் வைத்திருப்பதாகவும், ரச்சிதா மகாலட்சுமி ஐந்தாயிரம் புடவை வைத்துள்ளாராம்.

பெங்களூரில் ஒரு வீடு முழுவதும் தனது புடவைகள் மட்டுமே இருப்பதாக கூறி அரங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES