சிம்பிளான வெள்ளை நிற உடையில் கலக்கும் காஜல் அகர்வால் போட்டோ ஷுட்
காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து நிறைய ஹிட் படங்கள் கண்டவர்.
தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் கடந்த சில வருடங்களுக்கு முன் கௌதம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர் ஒரு மகனும் உள்ளார். அவ்வப்போது நடிகை காஜல் அகர்வால் தனது மகனின் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.
கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகை காஜல் அகர்வால் நடித்த தி இந்தியா ஸ்டோரி என்ற வெப் தொடர் வெளியானது, மக்களின் வரவேற்பையும் பெற்றது.
தற்போது காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாவில் வெள்ளை நிற சிம்பிளான உடையில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார், அதனை இப்போது பார்ப்போம்.





