மகன்களின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடிய நயன்: இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படங்கள்.

மகன்களின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடிய நயன்: இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படங்கள்.

சினிமாவில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வரும் தம்பதிகளான நயன்- விக்கி தம்பதிகளான குழந்தைகளின் பிறந்த நாளை மலேசியாவில் கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார் நயன்தாரா அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து கடந்த வருடம் சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.

மகன்களின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடிய நயன்இதைத்தொடர்ந்து இருவரும் கடந்த அப்டோபர் 6ஆம் திகதி வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைப் பெற்றுடுத்தனர். அந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என வித்தியாசமான பெயரையும் வைத்திருக்கிறார்.

மகன்களின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடிய நயன்குழந்தைப் பிறந்து கடந்த ஒரு வருடமாக குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இருவரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். ஆனால் குழந்தைகளின் முகத்தை காட்டாமலேயே புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தனர்.

மகன்களின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடிய நயன்

இந்நிலையில் நேற்று இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளையொட்டி மலேசியாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

அத்துடன் சமூக வலைத்தளங்களில் நயன்தாராவின் குழந்தைகள் பெற்றோர்களின் கணிப்புபடி அக்டோபர் 9 ஆம் திகதி தான் பிறந்துள்ளது என்ற தகவலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

LATEST News

Trending News