ஜெயிலர் விழாவில் விஜய் பட பாடல்.. டென்ஷன் ஆகி நிறுத்தசொன்ன ரஜினி ரசிகர்கள் - வீடியோ.

ஜெயிலர் விழாவில் விஜய் பட பாடல்.. டென்ஷன் ஆகி நிறுத்தசொன்ன ரஜினி ரசிகர்கள் - வீடியோ.

ரஜினியின் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியில் ஜெயிலர் படத்தின் காவாலா உள்ளிட்ட பல பாடல்களின் Live performance வந்திருக்கிறது. ரஜினி ரசிகர்கள் அதை கொண்டாடி இருக்கின்றனர்.

ஜெயிலர் விழாவில் விஜய் பட பாடல்.. டென்ஷன் ஆகி நிறுத்தசொன்ன ரஜினி ரசிகர்கள் - வீடியோ | Rajini Fans Reaction To Arabic Kuthu Song

மேலும் விஜய்யின் அரபிக் குத்து பாடலும் வர ரஜினி ரசிகர்கள் டென்சன் ஆகி அதை நிறுத்தச்சொல்லி கத்தி இருக்கின்றனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES