பெண்ணாக நடிக்கும் கமல்ஹாசன்.. 15 வருடங்களுக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்!

பெண்ணாக நடிக்கும் கமல்ஹாசன்.. 15 வருடங்களுக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்!

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றி தற்போது கமல்ஹாசனை மீண்டும் படுபிஸியான நடிகராக மாற்றி இருக்கிறது. ஷங்கரின் இந்தியன் 2, பிரபாஸின் கல்கி 2898 AD உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி பல படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் மூலமாக தயாரித்தும் வருகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படம் கொரோனா, விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் பல வருடமாக தாமதமாக தற்போது தான் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

பெண்ணாக நடிக்கும் கமல்ஹாசன்.. 15 வருடங்களுக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்! | Kamalhaasan Lady Getup In Indian 2 Movieகமல் இந்தியன் 2 படத்தில் பெண் வேடத்தில் நடித்து இருக்கிறார் என தற்போது தகவல் கசிந்து இருக்கிறது.

ஏற்கனவே கமல் இதற்கு முன் அவ்வை சண்முகி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் பெண்ணாக நடித்து இருக்கிறார். தசவதாரம் வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது, அதனால் இந்தியன் 2ல் அவரது நடிப்பு எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 

பெண்ணாக நடிக்கும் கமல்ஹாசன்.. 15 வருடங்களுக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்! | Kamalhaasan Lady Getup In Indian 2 Movie

LATEST News

Trending News

HOT GALLERIES