4 டிகிரி ஐஸ் நீரில் குளித்த சமந்தா! வீடியோ பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.

4 டிகிரி ஐஸ் நீரில் குளித்த சமந்தா! வீடியோ பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.

சமந்தா தற்போது சினிமாவில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்து இருக்கிறார். அவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது முழுமையாக ஓய்வெடுக்க சினிமாவில் இருந்தே பிரேக் அறிவித்து இருக்கிறார்.

சமந்தா தற்போது இன்டோனேசியாவின் பாலிக்கு தோழிகள் உடன் சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு எடுக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

தற்போது சமந்தா 4 டிகிரி குளிர்ந்த நீரில் குளித்து இருக்கிறார். அவர் 6 நிமிடம் ஐஸ் பாத் எடுக்கும் வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

மேலும் சமந்தா குரங்குடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

GalleryGallery

LATEST News

Trending News