பிக் பாஸ் 9 வீட்டிற்குள் வந்துள்ள நான்கு புதிய வரவுகள்.. வைல்டு கார்டு என்ட்ரி..

பிக் பாஸ் 9 வீட்டிற்குள் வந்துள்ள நான்கு புதிய வரவுகள்.. வைல்டு கார்டு என்ட்ரி..

பிக் பாஸ் 9ல் 20 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ள நிலையில், புதிதாக நான்கு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

பிக் பாஸ் 9 வீட்டிற்குள் வந்துள்ள நான்கு புதிய வரவுகள்.. வைல்டு கார்டு என்ட்ரி.. | Bigg Boss Season 9 Wild Card Contestants List

இதனை வைல்டு கார்டு என்ட்ரியாக விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திவ்யா கணேஷ், ப்ரஜின், சாண்ட்ரா மற்றும் அமித் பார்கவ் என நான்கு போட்டியாளர்கள் புதிதாக களமிறங்குகிறார்கள்.

இவர்கள் வீட்டிற்குள் சென்றபின் மாற்றங்கள் நிகழ்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News